“பீட்சா” மாதிரி ஒரு படம்.. ப்ளான் போட்ட ஹச் வினோத் & விஜய் சேதுபதி!?

 “பீட்சா” மாதிரி ஒரு படம்.. ப்ளான் போட்ட ஹச் வினோத் & விஜய் சேதுபதி!?

விஜய் சேதுபதி தற்போது தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு , ஹிந்தி என பல மொழிகளில் ரொம்ப பிஸியாக இருந்து வருகிறார்.

அவரது நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகியும் வருகிறது. இந்நிலையில், தமிழில் ஹச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி.

ஹச் வினோத் தற்போது அஜித்தை வைத்து “ஏகே 61” படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை முடித்ததும், விஜய் சேதுபதியோடு கைகோர்ர்க்கவிருக்கிறார் ஹச் வினோத்.

இப்படம் பீட்சா படம் மாதிரி சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாக இருக்கிறதாம்.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post