சீயான் -பா ரஞ்சித் ; இன்று படப்பிடிப்பு ஆரம்பம்! டைட்டில் இதுதானாம்!!

 சீயான் -பா ரஞ்சித் ; இன்று படப்பிடிப்பு ஆரம்பம்! டைட்டில் இதுதானாம்!!

சீயான் விக்ரம் தற்போது கோப்ரா படப்பிடிப்பை முடித்து அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில், சீயான் விக்ரம் மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.

படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை நடத்திக் கொண்டிருந்தார் இயக்குனர் விக்ரம். இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாக இருக்கிறது.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. படத்திற்கு மைதானம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

 

Related post