கமல்ஹாசனின் “விக்ரம்” பட டியூரேசன் டைம் தெரியுமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!?

 கமல்ஹாசனின் “விக்ரம்” பட டியூரேசன் டைம் தெரியுமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் இருவரும் இப்படத்தில் இணைந்திருக்கின்றனர்.

படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

இந்நிலையில், விக்ரம் படத்தின் டைம் டியூரேஷன் வெளியாகியுள்ளது. சுமார் 2 மணி நேரமும் 53 நிமிடங்களுமாம்.

படத்தின் நேரம் கிட்டத்தட்ட 3 மணி நேரமாக இருப்பதால், திரையரங்கு காட்சிகள் குறைய வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related post