இன்று தொடங்குகிறது “சீயான் 61” படப்பிடிப்பு!!

 இன்று தொடங்குகிறது “சீயான் 61” படப்பிடிப்பு!!

நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு இயக்குனர் பா ரஞ்சித் அடுத்த படமாக சீயான் விக்ரமை வைத்து இயக்கவிருக்கிறார்.

இதற்கான ஆரம்ப பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் இன்று துவங்கியிருக்கிறது.

கே ஜி எஃப் இடத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது.

3டி தொழில்நுட்பத்தில் தமிழ், ஹிந்தியில் படமாக்கப்பட்ட உள்ளது. மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது.

இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related post