ட்விட்டரை கதற வைக்கும் “விக்ரம்” பட ரசிகர்கள்!

 ட்விட்டரை கதற வைக்கும் “விக்ரம்” பட ரசிகர்கள்!
Digiqole ad

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. இன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பெரிதளவில் படத்தை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

Kamalhassan, Rolex, Suriya, vikram, Fafa உள்ளிட்ட படம் சம்பந்தப்பட்ட டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் படம் பெரிதளவில் கொண்டாட்டப்பட்டு வருவதால், மிகப்பெரும் கலெக்‌ஷனை இப்படம் எட்டிப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

Digiqole ad
Spread the love

Related post