வசூலில் வேட்டையாடும் கார்த்தியின் “விருமன்”!!

 வசூலில் வேட்டையாடும் கார்த்தியின் “விருமன்”!!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் விருமன்.

அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி உள்ளிட்ட நட்ச்த்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்த ப்டத்தினை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

படம் வெளியான நாள் முதலே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மூன்று நாட்களும் விடுமுறை தினம் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.

முதல்நாளிலே சுமார் ரூ.8.2 கோடி வசூலை வாரியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இந்த வசூல் அதிகரித்துள்ளதாம்.

 

Related post