நிர்வாணமாக விஷ்ணு விஷால்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்!

 நிர்வாணமாக விஷ்ணு விஷால்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலும் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

ரன்வீர் சிங் பேப்பர் மேகஸினுக்காக அவர் அப்படியொரு போட்டோஷூட்டை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

அதற்கும் முன் விஜய் தேவர்கொண்டாவும் நிர்வாணமாக புகைப்படம் ஒன்றை சில தினங்களுக்கு முன் பகிர்ந்திருந்தார்.

அந்த வரிசையில் விஷ்ணு விஷாலும் இணைந்துள்ளார். விஷ்ணு விஷாலின் இந்த போட்டோவை அவரது மனைவி ஜுவாலா கட்டா எடுத்துள்ளாராம்.

பலரும் நிர்வாணமாக போட்டோக்களை போடுவதை டிரெண்ட் ஆக்கி வரும் நிலையில், அந்த டிரெண்டிங்கில் தானும் இணைந்து விட்டேன் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

 

Spread the love

Related post