சாலைக்கு விவேக்கு பெயர்; அரசாணை வெளியீடு!

 சாலைக்கு விவேக்கு பெயர்; அரசாணை வெளியீடு!

நடிகர் விவேக் கடந்த வருடம் காலமானார். அவரது இழப்பு திரையுலகினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் விவேக்கின் மனைவி அருள் செல்வி அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வீவேக் வாழ்ந்த வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை வைத்தார்.

அவரது கோரிக்கையை உடனே ஏற்றுக் கொண்டு அரசு, சாலைக்கு அவரது பெயர் வைக்க அரசாணை வெளியிட்டது. வரும் 3 ஆம் தேதி நாளை விவேக்கின் பெயர் கொண்ட தெருவின் பெயர் பலகை திறக்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

 

Related post