1500 ஸ்கிரீன்களில் மிகவும் பிரம்மாண்டமாக இன்று வெளியாகிறது அருண் விஜய்யின் “யானை”!!

 1500 ஸ்கிரீன்களில் மிகவும் பிரம்மாண்டமாக இன்று வெளியாகிறது அருண் விஜய்யின் “யானை”!!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் தான் “யானை”. இன்று உலகம் முழுவதும் சுமார் 1500 ஸ்கிரீன்களில் இப்படம் திரையிடப்படுகிறது.

சமுத்திரக்கனி, ராதிகா, ப்ரியா பவானி சங்கர் மற்றும் யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இதுவரை, அருண்விஜய்யின் நடிப்பில் வெளியான படங்களில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது இந்த “யானை”.

ஏற்கனவே, ஜி வி பிரகாஷ்குமார் இசையில் உருவான பாடல்கள் ஹிட் அடித்த நிலையில், ட்ரெய்லரும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

 

Related post