மஞ்சும்மோல் பாய்ஸ் பட ஹீரோவை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்!

 மஞ்சும்மோல் பாய்ஸ் பட ஹீரோவை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்!

தென் தமிழகத்தில் மிகப்பெரும் அளவில் ஹிட் அடித்த படம் தான் மஞ்சும்மோல் பாய்ஸ். படத்தில் இளைஞர்கள் பலர் நடித்திருந்தனர்.

அதில், தீபக் பரம்போல் என்பவரும் நடித்திருந்தார். மலையாளத்தில் பிரபலமான இவர், நடிகை அபர்ணா தாஸை மணமுடிக்க இருக்கிறார்.

பீஸ்ட் மற்றும் டாடா படத்தின் மூலம் பிரபலமானவர் தான் இந்த அபர்ணா தாஸ்.

இவர்களின் திருமணமானது இம்மாதம் 24 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இவர்களுக்கு நட்சத்திரங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

 

Related post