அசோக் செல்வனை கரம் பிடிக்கும் பிரபல நடிகரின் மகள்!

 அசோக் செல்வனை கரம் பிடிக்கும் பிரபல நடிகரின் மகள்!

தமிழில் சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென தனி நடிப்பைக் கொடுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் அசோக் செல்வன்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான போர் தொழில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில், அசோக் செல்வன் காதலிப்பதாக கோலிவுட்டில் பல நாட்களாக செய்தி பரவி வந்தது.

தற்போது அது உண்மையாகியுள்ளது. ஆம், பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் காதலித்து வருவதாக உறுதி தகவல் கிடைத்துள்ளது. கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் விரைவில் இருவர்இன் வீட்டு சம்மதத்தோடு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

 

Related post