லியோ இன்டர்வெல் வேற மாறி இருக்கும்; தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

 லியோ இன்டர்வெல் வேற மாறி இருக்கும்; தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. படத்தின் படப்பிடிப்புஜ் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தினை தயாரித்திருக்கும் லலித்குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அந்த பேட்டியில் லியோ படத்தின் இடைவேளை காட்சி சுமார் 8 நிமிடமாக இருக்கும். இந்த 8 நிமிடமும் பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

lio, vijay, update

Related post