Tags : ஜப்பான்

News Tamil News

பெரும் வரவேற்பைப் பெற்ற கார்த்தியின் ’ஜப்பான்’ பட

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் தான் ஜப்பான். இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் கார்த்தியின் 25வது படமாகும். அனு இமானுவல் நாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடந்தது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்நிலையில், இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்போஸ்டர் ரசிகர்கள் பலரால் இணையத்தில் பெரிதும் வரவேற்பைப் பெற்று வருகிறது.  Read More