News Tamil News

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சுவையுடன் பரிமாறும், அதன் அடுத்த

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் ‘உப்பு புளி காரம்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த புதிய சீரிஸான ‘உப்பு புளி காரம்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. “உப்பு புளி காரம்” ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில், நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் […]Read More

News Tamil News

சரிகமா ஒரிஜினல்ஸ் வழங்கும் “எண்ட ஓமனே” மனம்

உலகளவில் இசைத்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் சரிகமா நிறுவனம், அடுத்ததாக, தர்ஷன், அஞ்சு குரியன் நடிப்பில், கார்த்திக் ஶ்ரீ இயக்கத்தில், S கணேசன் இசையில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல் வரிகளில், பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன், ஹர்ஷவர்தன் குரல்களில், இளைஞர்களை கொள்ளை கொள்ளும் அற்புதமான “எண்ட ஓமனே” எனும் ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளது. உலகளவில் இசைத்துறையில் ஆளுமைமிக்க நிறுவனமாக, பல்லாண்டுகளாக கொடிகட்டிப்பறக்கும் நிறுவனம் “சரிகமா”. திரை இசைப் பாடல்கள் மட்டுமின்றி, சுயாதீன இசையை தொடர்ந்து ஆதரித்து வரும் […]Read More

English News News

Jio Studios & Studio Green Films

Leading Indian content studio Jio Studios and Studio Green Films, a premiere film production and distribution company owned by Mr. K.E. Gnanavelraja have joined hands for the highly anticipated and ambitious film ‘THANGALAAN’, written and directed by Tamil cinema’s highly acclaimed filmmaker Pa. Ranjith, starring Indian cinema’s iconic actor ‘Chiyaan’ Vikram. Amidst mounting anticipation for […]Read More

News Tamil News

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் –

இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பல முக்கிய பிரபலங்கள் சூழ நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடி மணமக்களை உற்சாகப்படுத்தினார். டிரம்ஸ் சிவமணி இசைக்க நடனமாடிய ரன்வீர் சிங்குடன் மணமக்கள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர், இயக்குனர் அட்லி ஆகியோர் நடனமாடினர்.   […]Read More

English News News

Akshay Kumar gears up to make

Akshay Kumar has embarked on an exciting new venture as he begins shooting for his debut Telugu film in Hyderabad. Teaming up with versatile Telugu star Vishnu Manchu, Kumar is set to make a mark in the industry with this outing along with Prabhas and Mohalal. Venturing into the Telugu film domain, Akshay is poised […]Read More

English News News

Varlaxmi Sarathkumar’s Psychological Thriller “Sabari” Worldwide

Varalaxmi Sarathkumar starrer ‘Sabari’, directed by Anil Katz and bankrolled by Maha Movies is all set for worldwide theatrical release in theaters on May 3, 2024. This multi-lingual movie will be simultaneously released in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi. The film has an ensemble star-cast comprising powerhouse performers like Varalaxmi Sarathkumar, Ganesh Venkatram, Shashank, […]Read More

English News News

Delve into the World of Regional

Get ready to indulge in the tantalizing world of regional cuisine as Sony LIV proudly presents MasterChef Tamil and Telugu! Building on the incredible success of MasterChef India, these regional adaptations promise to take viewers on a culinary journey like never before. MasterChef Tamil and Telugu are not just cooking shows; they’re celebrations of the […]Read More

English News News

Super Hero Teja Sajja’s A Super

Super Hero Teja Sajja, Karthik Gattamneni, TG Vishwa Prasad, People Media Factory’s Production No 36, A Super Yodha Film’s Title Announcement On April 18th After the historic success of Hanu-Man across the globe, Super Hero Teja Sajja teamed up with the talented filmmaker Karthik Gattamneni for a grand scale pan India movie to be produced […]Read More

News Tamil News

அக்கரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் K பிரசாத் இயக்கத்தில், எம் எஸ் பாஸ்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, மாறுபட்ட களத்தில் வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அக்கரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது.. இப்படத்தைத் தயாரித்திருக்கும் கார்த்திகேயனுக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள். ஹரி இசையில் பாடல்கள் அட்டகாசமாக இருக்கிறது. சரவெடி […]Read More