Tags : மஞ்சிமா மோகன்

News Tamil News

கெளதம் கார்த்திக்கை கரம் பிடித்தார் மஞ்சிமா மோகன்!

கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் கெளதம் கார்த்திக். இப்படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம்,ரங்கூன், ஒருநல்ல நாள் பார்த்து சொல்றேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்த தேவராட்டம் படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்தார். இப்படத்தின் மூலம் இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது.இந்த நட்பு காலப்போக்கில் […]Read More