Tags : வணங்கான்

News Tamil News

சூர்யா வெளியேறுகிறார்… வணங்கான் நடக்கும் – பாலா

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து வந்த திரைப்படம் வணங்கான். படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் கருத்து வேறுபாடு நிகழ்ந்து வந்ததாக தகவல் வெளிவந்தது. இதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டனர். இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன் கதையில் நிறைய மாற்றம் செய்துள்ளதால் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலக்கப்படுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாலா. அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது, ”என் தம்பி சூர்யாவுடன் […]Read More