Tags : விடுதலை 2

News Tamil News

விடுதலை 2; விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மஞ்சு

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் “விடுதலை பாகம் 1”. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. படப்பிடிப்பு தற்போது சிறுமலையில் நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் இப்படத்தில் இணைந்திருக்கிறார். 15 நாட்கள் சிறுமலையில் படப்பிடிப்பு முடிவுக்கு வருகிறது. இன்னும் ஒரு மாத காலம், படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் சற்று நீட்டிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. […]Read More