Tags : 2018 movie

News Tamil News

புலிமுருகன் வசூலை முறியடித்த 2018 திரைப்படம்!

சுமார் 7 வருடத்திற்கு முன்பு மோகன்லால் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படமான புலிமுருகனின் வசூல் சாதனையை முறியடித்திருக்கிறது 2018 திரைப்படம். இம்மாதம் மே 5 ஆம் தேதி மலையாளத்தில் வெளியான திரைப்படம் தான் 2018. மிகப்பெரும் நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் இப்படத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு மிகப்பெரும் ஆதரவும் கிடைத்த நிலையில், படத்தின் வசூலும் அதிகரித்தது. இப்படம், இதுவரை சுமார் 146 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வசூலானது கேரளா பாக்ஸ் ஆபீஸில் […]Read More