Tags : Aima

Reviews

ஐமா’ – விமர்சனம்

நடிப்பு: யூனஸ் ,எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் , ஷாஜி, ஷீரா, மேகா மாலு, மனோகரன், வில்லனாக தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி இசை: கே ஆர்.ராகுல் ஒளிப்பதிவு: விஷ்ணு கண்ணன் இயக்கம்: ராகுல் ஆர்.கிருஷ்ணா தனது (ஹீரோ ஆதாம்) தாயை சேர்த்த அதே மருத்துவமனையில், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் வந்து சேர்கிறார் நாயகி மரியா. தாய் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் ஆதாம், தனது தாயைக் காப்பாற்ற என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார். […]Read More