Tags : ak 64

News Tamil News

ஏகே 64”; அஜித்தை இயக்கும் வெற்றிமாறன்!?

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி இணையத்தில் கேட்கப்பட்டு வந்த நிலையில், அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. அஜித்தின் அடுத்த படமான ஏகே 64 படத்தினை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறாராம். இப்படத்தினை விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரே தயாரிக்கவிருக்கிறாராம். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.Read More