Tags : akash murali

News Tamil News

அதர்வா தம்பிக்கு ஜோடியான அதிதி சங்கர்!

மாவீரன் கொடுத்த வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் அதிதி சங்கர், அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக அதர்வாவின் தம்பியான ஆகாஷ் முரளி நடித்து வருகிறார். படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு போர்ச்சுகலில் நடைபெற இருக்கிறது.. இதற்காக படக்குழு போர்ச்சுகல் சென்றுள்ளது. இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் வரை அங்கு படப்பிடிப்பை நடத்தி […]Read More