Tags : amala paul

News Tamil News

தாயானார் அமலாபால்

இயக்குனர் விஜய்யுடனான விவாகரத்திற்குப் பிறகு, ஜகத் தேசாய் எனும் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலாபால். சில மாதங்களுக்கு முன்பு இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை அமலாபால் சிறப்பான புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. நடிகை அமலாபாலிற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  Read More