Tags : amaran

News Tamil News

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் “அமரன்”

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் படம் ஒன்று உருவாகி வந்தது. இப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு அமரன் என்று டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் இராணுவ வீரராக நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். படத்தின் டீசரும் வெளியாகியுள்ள நிலையில், இணையத்தில் பெரும் வைரலாகியும் வருகிறது.Read More