Reviews

கோட் விமர்சனம் 3.5/5

இயக்கம்: வெங்கட் பிரபு நடிகர்கள்: விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சிநேகா, மீனாட்சி சவுத்ரி ஒளிப்பதிவு: சித்தார்த் நுனி இசை: யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பு : ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மெண்ட் கதைப்படி, தீவிரவாத தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் காந்தி (விஜய்). இவரது மனைவியாக வருபவர் சிநேகா. இவர்களுக்கு ஜீவன் என்ற மகன் இருக்கிறார். இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கிறார் சிநேகா. விஜய்யின் டீமில் தான் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் இருக்கின்றனர். […]Read More

Tamil News

பெண்ணின் ஆசையால் ஏற்படும் விபரீதம்.. என்ன சொல்ல

அறிமுக இயக்குனர் ஆன்றோ இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “விழி அருகே”. இக்காலகட்டத்தில், பெண்கள் தான் ஆசைப்படும் வாழ்க்கை கிடைக்காமல் அதற்கு எதிர்மாறான வாழ்க்கை அமைந்தால் அதனால் ஏற்படும் இன்னல்கள் என்னென்ன என்பதை மிகவும் வாழ்வியல் கலந்த கதையோடு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆன்றோ. பெண்களை மையப்படுத்திய படம் என்பதால், அக்கதாபாத்திரமாகவே வாழ்வதற்கு ஏற்றவாறு சாஜிதா என்பர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெகதீஷ் கதையின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பறவை சுந்தராம்பாள் […]Read More

Reviews

உழைப்பாளர்கள் தினம் – விமர்சனம்

சாதாரண கிராமத்தில் பிறந்து சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன். விடுமுறை தினத்திற்கு தனது சொந்த ஊருக்கு வரும் சந்தோஷிற்கு, திருமணம் செய்து வைக்கிறார் அவரது பெற்றோர்.. திருமணம் முடிந்த 15 நாட்களில் மீண்டும் வேலைக்காக சிங்கப்பூர் சென்று விடுகிறார் சந்தோஷ்.. தனது அண்ணன் குடித்து குடித்து குடும்பத்தின் இன்னல்களைபாராமல் இருப்பதால், குடும்ப பாரம் அனைத்தும் சந்தோஷின் தலையில் வந்து விழுகிறது. அதே சமயம். சந்தோஷின் மனைவியான குஷி கர்ப்பமாகிறார். பிரசவம் சமயத்தில் கண்டிப்பாக வரவேண்டும் […]Read More

Reviews

வாழை – விமர்சனம் 4/5

இயக்கம்: மாரி செல்வராஜ் நடிகர்கள்: கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜே எஸ் கே, பொன்வேல், ஜானகி ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர் இசை: சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு: டிஸ்னி + ஹாட்ஸ்டார், நவ்வி ஸ்டூடியோஸ், ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரொடக்‌ஷன் கலை: குமார் ஞானப்பன் 1990 களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் இந்த வாழை. கதையின் நாயகனாக சிவனைந்தாண். பள்ளி படிக்கும் சிறுவன். இவனை சுற்றித் தான் கதை […]Read More

News Reviews

டிமாண்டி காலணி 2 – விமர்சனம் 2.75/5

இயக்கம்: அஜய் ஞானமுத்து நடிகர்கள்: அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், முத்துக்குமார், அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் இசை: சாம் சி எஸ் ஒளிப்பதிவு: ஹரீஷ் கண்ணன் தயாரிப்பு: ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் படத்தொகுப்பு: குமரேஷ் கலை: ரவி பாண்டி கதைப்படி, முதல் பாகத்தின் கதை நடக்கும் போதே இரண்டாம் பாகத்தின் கதையும் ஒரு பக்கமாக நடந்து கொண்டிருக்கிறது என்பது போல் தான் படம் ஆரம்பிக்கிறது. முதல் பாகத்தில் ஒரு […]Read More

News Reviews

ரகு தாத்தா – விமர்சனம் – 2.5/5

இயக்கம்: சுமன் குமார் நடிகர்கள்: கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் ஒளிப்பதிவு: யாமினி யக்ஞமூர்த்தி இசை: ஷான் ரோல்டன் தயாரிப்பு: ஹோம்பாலே ஃபிலிம்ஸ் கதைப்படி, ஹிந்தி எதிர்ப்பு காலகட்டத்தில் கதை நகர்கிறது. ஹிந்தி திணிப்பை எதிர்ப்பவராக வருகிறார் எம் எஸ் பாஸ்கர். இவரின் பேத்தியாக வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவரும் ஹிந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்த்து வருபவர். அதுமட்டுமல்லாமல், பெண்ணியம், பெரியார் கொள்கை என […]Read More

News Reviews

Thangalaan -Review 3.5/5

இயக்கம்: பா ரஞ்சித் நடிகர்கள்: விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், டேனியல், பசுபதி, முத்துக்குமார் ஒளிப்பதிவு: கிஷோர் குமார் இசை: ஜி வி பிரகாஷ்குமார் கலை இயக்குனர்: மூர்த்தி தயாரிப்பு: நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் & ஸ்டூடியோ கிரீன் கதைப்படி, 1850ஆம் காலகட்டத்தில் நடக்கும்படியாக கதை நகர்கிறது. கோலார் தங்கச் சுரங்கத்தில் விக்ரம் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ஒரு சிறிய கிராமப் பகுதி அது. நிலச்சுவாந்தாரின் கீழ் பலரும் அங்கு அடிமையாக விவசாயம் செய்து வருகின்றனர். அதில், […]Read More

Tamil News

திருவிழாவாக மாறிய திரையரங்குகள்… ராயனை கொண்டாடும் ரசிகர்கள்!

தனுஷ் நடித்து இயக்கியிருக்கும் படம் தான் “ராயன்”. உலகம் முழுவதும் நேற்றைய தினம் இப்படம் திரைக்கு வந்தது. படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், எதிர்பார்ப்பினை 100 சதவீதம் பூர்த்தி செய்து கொடுத்திருக்கிறார் இயக்குனரான தனுஷ். மாஸ் காட்சிகள், செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என அனைத்து கோணங்களிலும் தனுஷ் தாறுமாறாக இறங்கி அடித்திருப்பதால், படத்திற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்திருக்கிறது. நேற்று படத்தினை வெளியிட்ட திரையரங்குகள் அனைத்தும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிய நிலையில், இன்றும் அதே நிலை […]Read More

Reviews

Raayan – Review 3.5/5

இயக்கம்: தனுஷ் நடிகர்கள்: தனுஷ், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன், திலீபன் ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ் இசை: ஏ ஆர் ரகுமான் தயாரிப்பு : சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் : கலாநிதி மாறன் கதைப்படி, தாய் – தந்தை இல்லாத தனது சகோதரர்கள் இருவர் (சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம்) மற்றும் சகோதரி (துஷாரா) இவர்களை தனது உயிராக நினைத்து […]Read More

Tamil News

தீபாவளிக்கு வெளியாகும் அமரன்

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் திரு. ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று (31 அக்டோபர் 2024) உலகமெங்கும் வெளியாகிறது. திரைப்படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்திய ராணுவ வீரர்களின் தீரம் மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி இருக்கிறார். காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் இந்தப் படத்தின் […]Read More