Tags : amma song

News Tamil News

வைரலாகும் மார்க் ஆண்டனின் படத்தின் “அம்மா” பாடல்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வருகிறது மார்க் ஆண்டனி. அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். விஷால் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் படத்திலிருந்து அம்மா பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. அம்மா என்னும் மந்திரமே என துவங்கும் இந்த பாடல் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது மதுரகவி எழுதியுள்ள இந்த பாடலை சைந்தவி பாடியுள்ளார்.  Read More