Tags : anbumani ramadoss

News Tamil News

லியோ பர்ஸ்ட் சிங்கிள்.. ; கண்டனம் தெரிவித்த

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் லியோ. படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. அதன்படி, நா ரெடி என்று துவங்கும் பாடலை வரும் 22ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு போஸ்டரானது விஜய் சிகரெட் பிடிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் […]Read More