Tags : antony backyaraj

News Tamil News

ரிலீஸுக்கு நாள் குறித்த “சைரன்”

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் சைரன். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். […]Read More