Tags : anupama

News Tamil News

துருவ் விக்ரம் படத்தில் இணைந்த அனுபமா!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்படம், கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாக இருக்கிறது. இம்மாத இறுதியில் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என தெரிகிறது. இப்படத்தில் தற்போது பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் இணைந்திருக்கிறார். பிரபல கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  Read More