Tags : anushka

News Tamil News

அனுஷ்கா படத்தில் தனுஷின் குரல்!

இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி மற்றும் நவின் பாலிஷெட்டி நடிக்கும் திரைப்படம் தான் “மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி”. யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரதன் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் சமையல் கலைஞராக அனுஷ்கா நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஒரு பாடலை பாடுவதற்கு நடிகர் தனுஷ் சம்மதம் தெரிவித்து உள்ளார். இப்பாடலை மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் அடுத்த சிங்கிள் ஆக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.Read More