Tags : arav

News Tamil News

விடா முயற்சி படத்தில் ஆரவ்… வைரலாகும் புகைப்படம்!

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் விடா முயற்சி. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். மங்காத்தா திரைப்படத்திற்குப் பிறகு அஜித்தும் அர்ஜூனும் ஒன்றாக நடிக்கவிருக்கின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் புகழ் நடிகர் ஆரவும் இப்படத்தில் இணைந்திருப்பதாக செய்தி வெளியான நிலையில், அவர் அஜித்குமாருடன் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை எக்ஸ் […]Read More