Tags : aravind swami

News Tamil News

கார்த்தி வில்லனாக அரவிந்த் சாமி!?

கார்த்தி தனது 27வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தினை 96 படத்தினை இயக்கிய பிரேம்குமார் இயக்கி வருகிறார். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கவிருக்கிறார். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படப்பிடிப்பானது மதுரையில் நடைபெற்று வருகிறது.Read More