Tags : arun matheswaran

News Tamil News

ரிலீஸுக்கு முன்பே இயக்குனரோடு அடுத்த படம்; தனுஷின்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகி வரும் படம் தான் “கேப்டன் மில்லர்”. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இப்படம், டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், படம் ரிலீஸுக்கு முன்பே மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதாக நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இப்படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.  Read More