Tags : atharava

News Tamil News

பாலாவுக்கு டாடா காட்டிய அருண் விஜய்!?

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவான திரைப்படம் தான் “வணங்கான்”. சில பல காரணங்களை காட்டி, இந்த படத்திலிருந்து சூர்யா விலக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, இந்த படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அதர்வா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. சுதாரித்துக் கொண்ட அதர்வா, கைவசம் நடிக்க வேண்டிய படங்கள் நிறைய படங்கள் இருப்பதாக கூறி பாலாவிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.. இப்போது அருண்விஜய்யிடம் பேசி வருகிறாராம் பாலா. அருண்விஜய் இப்போது ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில், ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தில் […]Read More