Tags : ayiram porkasukal review

Reviews

ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம்

இயக்கம்: ரவி முருகையா நடிகர்கள்: விதார்த், அருந்ததி, சரவணன் ஒளிப்பதிவு: பானு முருகன் இசை: ஜோஹன் கதைப்படி, தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல், கிடைக்கும் பொருளை வைத்து சமைத்து வீட்டிற்குள்ளே ஒரு சோம்பேறியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் சரவணன். அவரிடம் வந்து சேர்கிறார் சரவணனின் தங்கை மகனான விதார்த். சரவணின் வீட்டிற்கு அருகே பாத்ரூம் கட்டுவதற்கு முயற்சி எடுக்கிறார். பாத் ரூம் கட்ட, குழியை தோண்டுவதற்காக ஜார்ஜும் இன்னொருவரும் வருகின்றனர். இதில், ஜார்ஜ் […]Read More