Tags : brother

News Tamil News

வடிவேலுவின் சகோதரர் காலமானார்!

நடிகர் வடிவேலுவின் உடன்பிறந்த சகோதரர் ஜெகதீஸ்வரன் மதுரையில் காலமானார். மதுரையில் ஜவுளி வியாபாரம் நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில் சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் மதுரை வீரகனூரில் அவரது இல்லத்தில் 52வது வயதில் இன்று ஜெகதீஸ்வரன் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு வடிவேலு குடும்பத்தினர் உட்பட பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  Read More