Tags : chiyan 62

News Tamil News

சித்தா பட இயக்குனரின் இயக்கத்தில் உருவாகும் “சீயான்

சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைவராலும் பெரிதாக பாராட்டப்பட்ட படம் தான் சித்தா. சித்தார்த் நடித்த இந்த படம், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. சித்தா படத்தின் இயக்குனரான சு அருண்குமார் தனது அடுத்த இயக்கமாக, சீயான் விக்ரமோடு கைகோர்த்திருக்கிறார். சீயான் விக்ரமின் 62வது படத்தை சு அருண்குமார் தான் இயக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு சில மணித்துளிகளுக்கு முன் அதிகார்ப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார் ஜி வி பிரகாஷ்குமார். HR பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறது. மலையாள நடிகரான பஹத் பாசில் […]Read More