Tags : dd returns2

News Tamil News

ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் டிடி ரிட்டர்ன்ஸ்2

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் தான் டிடி ரிட்டர்ன்ஸ். இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில், இப்படத்தினை இரண்டாம் பாகத்தினை எடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளார் சந்தானம். இப்படத்தை நடிகர் ஆர்யா தான் தயாரிக்கவிருக்கிறார். டிடி ரிட்டர்ன்ஸ் படத்தினை இயக்கிய பிரேம் ஆனந்தே இதன் இரண்டாம் பாகத்தினையும் இயக்கவிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டிருக்கிறார்கள். அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.  Read More