எம் ஆர் மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய் பிரியா தேவா, மானேக்ஷா, ஜானகி, அருண் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “டைனோசர்ஸ்”. கதைப்படி, வட சென்னையை மையப்படுத்தி நகர்கிறது கதைக்களம். மானேக்ஷா மற்றும் அருண் இருவரும் கேங்க் லீடர். இருவருக்குள்ளும் போட்டி இருந்து கொண்டிருக்கிறது.. அருணின் தங்கை கணவரை கொலை செய்து விடுகிறது மானேக்ஷா டீம். ஒருகட்டத்தில், அந்த வழக்கில் இருப்பவர்களை போலீஸில் சரணடையுமாறு கூறுகிறார் மானேக்ஷா. அந்த டீமில் இருந்த […]Read More