Tags : election

News Tamil News

எலெக்‌ஷன் படத்தினை கைப்பற்றிய சக்தி ஃபிலிம் பேக்டரி

சேத்துமான் படத்தினை இயக்கிய தமிழ் அடுத்ததாக எலெக்‌ஷன் படத்தினை இயக்கியிருக்கிறார். இப்படத்தில், உறியடி விஜய்குமார் நாயகனாக நடிக்க அயோத்தி படத்தில் நடித்திருந்த ப்ரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக நடித்திருக்கிறார். படத்திற்கு இசையமைத்து வருகிறார் கோவிந்த் வசந்தா. இப்படத்தினை இந்தியா முழுவதும் வெளியிடும் உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. விரைவில் படத்தினை திரைக்குக் கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.Read More

News Tamil News

தேர்தல் நேரம்.. மூச்சுவிட கூட பயமாக இருக்கிறது

சென்னையில் நேற்று நடைபெற்ற காவேரி மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், “பொதுவாக நான் எந்தத் திறப்பு விழாவுக்கும் செல்வதில்லை. ஏனெனில், நான் அதில் பார்ட்னர், பினாமி என செய்தி கிளப்பிவிடுகின்றனர். ஆனால், இந்த மருத்துவமனை திறப்பு விழாவுக்கு நான் ஒத்துக்கொள்ளக் காரணம் நான் மருத்துவத்துறையை மதிக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா வரை பல மருத்துவ மனைகளைப் பார்த்த உடம்பு இது. அவர்களுடைய நவீன மருத்துவத்தால் தான் நான் இங்கு இருக்கிறேன். மருத்துவமனைக்கு […]Read More