Tags : Gayatri Barathwaj

News Tamil News

டைகர் நாகேஷ்வர ராவ் படத்தை கைப்பற்றிய ஸ்டூடியோ

ரவிதேஜா நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “டைகர் நாகேஷ்வர ராவ்”. சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. படம் வரும் 20 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. பான் இந்தியா படமாக இப்படம் உருவாகியுள்ளதால், படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் மும்முரமாக இருந்து வருகிறார் ரவிதேஜா. இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். டைகர் நாகேஷ்வர ராவ் படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் […]Read More