Tags : germany

News Tamil News

இணையத்தில் வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

சில மாதங்களுக்கு முன் இந்தியா டூரை நிறைவு செய்த நடிகர் அஜித்குமார், அடுத்த சில தினங்கள் லண்டனில் ஓய்வில் இருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ஜெர்மனி, டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகளில் இரு சக்கர வாகனத்தில் ரைட் செய்து வருகிறார். பைக்கில் ட்ராவல் செய்வதை விரும்பும் அஜித், தொடர்ந்து இது போன்ற பயணங்களில் ஈடுபட்டு வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் விரைவில் உருவாகும் விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் துவங்கும் எனவும், அஜித் அதில் […]Read More