Tags : IDENTITY

News Tamil News

க்ரைம் இன்வஸ்டிகேஷன் படத்தில் த்ரிஷா!

நடிகை த்ரிஷா தற்போது விஜய்யோடு லியோ படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், த்ரிஷாவின் நடிப்பும் பெரிதாக பேசப்படும் என்கிறார்கள்.. இந்நிலையில், நடிகை த்ரிஷா அடுத்ததாக ஐடண்டிடி (identity) என்ற மலையாள படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், டோவினோ தாமஸ், மடோனா செபஸ்டின் நடிக்கவிருக்கின்றனர். அகில் பால் மற்றும் அனாஸ்கான் இப்படத்தை இயக்கவிருக்கிறார்கள். வரும் செப்டம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது.Read More