Tags : instagram

News Tamil News

இன்ஸ்டாகிராமிற்கு வந்தார் தளபதி விஜய்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், சமூக வலைதள பக்கத்தில் பெரிதாக நாட்டம் இல்லாதவர். ட்விட்டர் பக்கத்தில் இருக்கும் விஜய், பெரிதாக ஆக்டிவாக இருப்பதில்லை. தனது பட போஸ்டர்களை மட்டும் பதிவிடுவார். இந்நிலையில், நேற்றைய தினம் நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் அக்கெளண்ட் ஒன்றை தொடங்கியிருக்கிறார். வந்த சில மணி நேரங்களிலே சுமார் 4 மில்லியன் பாலோயர்ஸ்களை குவித்திருக்கிறார் நடிகர் விஜய்.  Read More