Tags : jai bhim movie

ஜெய் பீம் – திரைப்படம் விமர்சனம்

Jai bhim : சூர்யா தயாரித்து நடித்திருக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்லும் ஆழமான பதிவு இந்த ஜெய் பீம். படத்தின் நாயகனாக மணிகண்டன் தனது மனைவி லிஜோ மோல் ஜோஸ் ஊரின் ஒடுக்கப்பட்ட மக்களாக மலை வாழ் மக்களாக வாழ்கிறார்கள். மணிகண்டன் பாம்புகளை பிடிக்கும் தொழில் செய்து வருகிறார், ஒரு முறை ஊரின் பெரிய தலைகட்டின் வீட்டில் ஒரு பாம்பு நுழைய அதை பிடிக்க செல்கிறார் மணிகண்டன் அங்கு நகைகள் […]Read More