Tags : johnvy kapoor

News Tamil News

ஜூனியர் என் டி ஆர்’க்கு ஜோடியாகிறார் ஜான்வி

ஜூனியர் என் டி ஆர் தனது 30வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கவிருக்கிறார். ‘ஜனதா கேரேஜ்’ படத்திற்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் மற்றும் கொரட்டாலா சிவா இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் இது. நந்தமுரி கல்யாண் ராம் உடன் இணைந்து சுதாகர் மிக்கிலினேனி இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தி மார்க்கெட்டை தன்வசம் வைத்துக் கொண்டிருப்பவர் நடிகை ஜான்வி கபூர். இவர் முதல்முறையாக தெலுங்கு திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்திருக்கிறார். […]Read More