Tags : kadaseela biriyani review

Reviews

கடசீல பிரியாணி : Movie Review

கடசீல பிரியாணி : திரைப்படம் விமர்சனம் தமிழில் வித்தியாசமான முயற்சியில் திரைப்படங்கள் வருவது அரிது,அதிலும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வருவது அரிது.அது போல் வித்தியாசமான திரைக்கதையுடன் வந்திருக்கும் படம் தான் இந்த கடைசில பிரியாணி. தனது அப்பாவின் மரணத்திற்கு பழிவாங்க முயற்சிக்கும் இரு மகன்கள் மற்றும் அதில் துளியும் விருப்பம் இல்லாத கடைசி மகன். அவரை ஏமாற்றி கேரளாவில் இருக்கும் ஒரு தொழிலதிபரை கொலை செய்ய கிளம்பும் மகன்கள், அந்த தொழிலதிபரின் சைகோ மகனிடம் மாட்டி […]Read More