Tags : kjr

News Tamil News

மீளுமா ஊடக தர்மம்.? கடும் கோபத்தில் அயலான்

இந்த வார தனியார் இதழான குமுதம் வார இதழில் அயலான் திரைப்படம் வெளிவருவதில் சிக்கல் இருப்பதாக கூறி, அட்டை படத்தில் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த செய்தி குறித்து அயலான் தயாரிப்பு நிறுவனமான கே ஜே ஆர் நிறுவனம் கொடுத்த குறிப்பில், “ இந்த வாரம் ‘குமுதம்’ வார இதழ் நிறுவனம் ‘அயலான்’ திரைப்பட வெளியீட்டில் சிக்கல் இருப்பதாக பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு அந்நிறுவனத்தை தொடர்புகொண்டபோது, ‘தாங்கள் நீண்டகாலமாக அயலான் திரைப்படத்தின் exclusive செய்திக்காக […]Read More