Tags : konguva

News Tamil News

சூர்யாவின் “கங்குவா”; 50% சதவீத படப்பிடிப்பு நிறைவு!

சூர்யா நடிப்பில் மிகப்பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் படம் தான் “கங்குவா”. இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இலங்கை மற்றும் சென்னை படப்பிடிப்பை தற்போது படக்குழுவினர் முடித்துள்ளனர். சுமார் 50% படப்பிடிப்பு தற்போது முடிவடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறவிருக்கிறதாம். 2024 ஆம் ஆண்டு இப்படத்தை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருகிறது. கொங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து […]Read More