Tags : kottu kaali

News Tamil News

அடுத்தடுத்து 5 படங்களில் ஹீரோவாகிறார் சூரி?

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் காமெடி நடிகர் சூரி. இந்த படத்தில் சூரியின் நடிப்பை அனைவரும் வெகுவாக பாராட்டினர். இதனால், அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார் சூரி. அந்த வகையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் ராஜ் இயக்கும் கொட்டு காளி, அதையடுத்து விக்ரம் சுகுமாரன், துரை செந்தில்குமார் ஆகியோர் இயக்கும் படங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார் நடிகர் சூரி. இது தவிர இன்னும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம் சூரி.  Read More