தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் KPY மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் பாலா. இவர், தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். தனது திறமையால் தொடர்ந்து பல நிகழ்ச்சிக்கும் சென்று வருகிறார். நடிப்பதையும் தாண்டு பல நல்ல உதவிகளையும் செய்து வருகிறார். கல்வி, மருத்துவம் என பலவற்றும் உதவி செய்து வருகிறார் பாலா. இந்நிலையில், அறந்தாங்கியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை சொந்தமாக வாங்கிக் கொடுத்து உதவியிருக்கிறார் பாலா. […]Read More